🏆 உங்கள் கனவுகளுக்கான முதல் படி இன்று - TNPSC Group 2 Prelims தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!”
இன்று, 28 செப்டம்பர் 2025 – ஒவ்வொரு TNPSC aspirant-க்கும் மிக முக்கியமான நாள்.
TNPSC Group 2 Prelims தேர்வு 2025, தமிழ்நாடு அரசுத் துறைகளில் அரசு வேலை என்ற உங்கள் கனவுகளுக்கான கதவுகளை திறக்கும் வாய்ப்பு!
இத்தேர்வில், 2025-ஆம் ஆண்டு 5,50,000-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர், ஆனால் 645 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளன.
இதுவரை நீங்கள் படித்த பாடப்புத்தகங்கள், உங்களின் கடின உழைப்பு அனைத்தும் இப்போது உங்களின் வெற்றிக்கு வழிகாட்டும்.
திறமை, மனநிலை, நேர மேலாண்மை ஆகியவையே இந்த தேர்வில் உங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள்.
நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்! நீங்கள் அதற்குத் தயாராக உள்ளீர்கள்!
🌟 குரூப் 2 தேர்வெழுதும் அனைத்து மாணவர்களும் நினைவில் கொள்ளவேண்டியது ✨
நீங்கள் உங்களின் நாட்களைப் படிப்பதற்காக அர்ப்பணித்துள்ளீர்கள்,
நீங்கள் பல சிரமங்களைச் சமாளித்துள்ளீர்கள்,
நீங்கள் பல கனவுகளை ஒதுக்கி வைத்து இந்த தேர்விற்க்காக உழைத்துள்ளீர்கள்.
அந்த உழைப்பிற்கு ஒரு அர்த்தம் நிச்சயமாக உண்டு!
தேர்வு அறைக்கு செல்லும்போது உங்களின் கனவுகளை நினைவில் கொள்ளுங்கள்!
📝 இன்று உங்கள் பேனாவால் நீங்கள் எழுதப்போவது
ஒரு விடைத்தாள் மட்டும் அல்ல;
நீங்கள் விரும்பிய எதிர்காலத்திற்கான வாசல்.
உங்கள் தேர்வு தயாரிப்பில் நம்பிக்கை வையுங்கள்.
உங்கள் அர்பணிப்பில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
உங்களின் உழைப்பை யாரும் உங்களிடமிருந்து எடுத்துச் செல்ல முடியாது!
🏆 முதல்நிலைதேர்வில் வெற்றி பெற Veranda RACE-ன் வாழ்த்துகள்!
தைரியமாக சென்று உங்கள் முழுத்திறனையும் தேர்வில் வெளிப்படுத்தி வாருங்கள்! 🙏
வெற்றி உங்களுடையதே!
📌 தேர்வுக்கு தேவையான முக்கிய விஷயங்கள்:
✅ எடுத்துச் செல்லவேண்டியவை:
❌ எடுத்துச் செல்லக்கூடாதவை:
🕗 தேர்வுக்கான நேரம் & எச்சரிக்கை 🔔
இன்றுநீங்கள் TNPSC Group 2 Prelims Exam 2025 தேர்வை எழுத உள்ளீர்கள்.
இந்த நாளை “ஒரு சாதாரண நாள்” போலவே நினைத்து காலை எழுந்து நேரத்திற்கு தேர்வுமையத்திற்கு முன்னதாகவே கிளம்புங்கள்! 😉
தேர்வுக்கு தேவையானவை மட்டும் எடுத்துச் சென்று, நம்பிக்கையுடன் தேர்வை எழுதுங்கள்.
Group 2 Prelims கேள்வித்தாள் வந்ததும், உலகத்தை மறந்து முழுமையாக கேள்விகளில் மூழ்குங்கள்.
எளிதான கேள்விகளுக்கு முதலில் பதிலளியுங்கள்;
கடினமான கேள்விகள் இருப்பின் அடுத்த கேள்விகளுக்கு செல்லுங்கள்.
பின்னர், கடினமான கேள்விகள் எளிதாகத் தோன்றத் தொடங்கும்.
தேர்வை அமைதியாக பதற்றமில்லாமல் அணுக ஒரு சிறந்த வாய்ப்பு!
உங்கள் மனம் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அதுவே உங்களின் வெற்றிக்கான மிக முக்கிய காரணமாகவும் இருக்கும்.
🎯 TNPSC Group 2 Prelims தேர்வில் எழுத உள்ள உங்களுக்கு Veranda RACE-ன் மனமார்ந்த வாழ்த்துகள்!
வெற்றி உங்களுடையதே! நன்றாக தேர்வை எழுதுங்கள்!
All the best to candidates appearing for the TNPSC Group 2 Prelims Exam 2025 on 28 September 2025.
Today, most of you are going to give your TNPSC Group 2 Prelims Exam. Remember that it is just another day. Give your best shot.
Reach the TNPSC Group 2 Prelims Exam Centre as early as possible to avoid last minute anxiety or tensions.
Once you receive the TNPSC Group 2 Prelims question paper, forget the whole world.
Completely immerse yourself into those questions.
Enjoy them. Love them.
If you see a difficult question, it’s fine, just move to the next question.
Most of the time it happens that after solving all easy questions, the questions which earlier appeared difficult strangely start appearing less difficult!
Then you can solve the toughest questions too.
Wishing you all the best.
Today all you need is a calm mind, black ball point pen and TNPSC Group 2 Prelims Hall Ticket.
You don’t need luck.
Everyone gets the same questions.
The one who enjoys these question papers usually makes it to the next round.
Once again all the best!
Best wishes from
Joining Veranda RACE, I started as a beginner to prepare for the TNPSC Group 2A exam. My faculty and mentors taught me all the topics from the syllabus. Their TNPSC books and study materials are top notch and will be useful for your TNPSC preparation. Their regular mock tests for the TNPSC Group 2A exams were crucial in my success.
Veranda RACE was the first choice when I decided to prepare for TNPSC Group 2 Exam. I cleared the exam in my first attempt itself. Thanks to Veranda RACE faculty and mentors. I used to prepare in Veranda RACE library for more than 8 hours daily. I’m happy that I made my parents very proud.
Preparing for the TNPSC Group IV Exam, I am happy that I chose Veranda RACE. All their TNPSC faculty are experienced and mentors are available for doubt clarification anytime. I attended TNPSC Group 4 mock tests daily. Thanks to Veranda RACE! I’m the first Tamil Nadu Government Employee in my family!
Coming from a village in Tirunelveli, Veranda RACE TNPSC faculty taught me all the basics from the beginning. I attended regular mock tests, used their TNPSC books and library to the maximum. My success is not possible without my mentors. I thank them for motivating me for the exam!