WEBINAR
தமிழக அரசு வேலைக்கான இலவச விழிப்புணர்வு வகுப்பு
திரு.கமல்
இலவச விழிப்புணர்வு வகுப்பு
- அடுத்த இரண்டு வருடங்களில் 50000+ வேலைவாய்ப்பு பற்றிய தகவல்
- குரூப் 4 தேர்வை எப்படி ஒரே முயற்சியில் வெல்வது?
- எதை எப்படி எவ்வாறு படிக்க வேண்டும் ?
- தேர்வுக்கான திட்டமிடல் மற்றும் துறை சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள
இலவச webinar வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் திரு.கமல் அவர்கள் பதில் அளிக்க தயாராக உள்ளார்.