TNPSC Group 4 தேர்வு முடிவுகள் அடுத்த 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்: TNPSC தலைவர் பிரபாகர் அறிவிப்பு

Share

TNPSC Group 4 Results - Update

தமிழ்நாடு முழுவதும் 12 July 2025 அன்று TNPSC Group 4 Exam 2025 காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட TNPSC Group 4 தேர்வர்கள் எழுதினர். தமிழ்நாடு முழுவதும் 38 மாநிலங்களில் உள்ள 4922 TNPSC Group 4 Exam Centre-களில் இன்று நடைபெற்றது. இந்நிலையில், TNPSC Group 4 Result 2025 இன்னும் எத்தனை நாட்களில் வெளியாகும் என்ற தகவலை TNPSC தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஊடகங்களுக்கு அறிவித்து உள்ளார்.

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் அடுத்த 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்: TNPSC தலைவர் பிரபாகர் அறிவிப்பு

2025-ம் ஆண்டுக்கான TNPSC Group 4 Exam 2025 தமிழ்நாடு முழுவதும் 12 ஜூலை 2025 அன்று 3935 குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்றது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4922 TNPSC Group 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் TNPSC Group 4 Question Paper 2025 விநியோகம் செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது.


இந்நிலையில், TNPSC Group 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இத்தேர்விற்கான TNPSC Group 4 Result 2025 இன்னும் 3 மாதங்களுக்குள் வெளியாகும் என்று TNPSC தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

TNPSC Group 4 - Answer Key - Tentative (VR)

TNPSC Group 4 - Notification

TNSPC Group 4 - Syllabus

TNPSC Group 4 - Previous Year Question paper

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025

தமிழ்நாடு அரசு பணிகளில் சேர்ந்து அரசு அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்பவர்களின் முதல் கனவாக இருப்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலம் நடத்தப்படும் TNPSC Group 4 தேர்வாகும். அதிக அரசு காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் எழுதலாம் என்ற காரணத்தினால் இந்த TNPSC Group 4 Exam ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் தேவர்கள் எழுதி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer VAO), இளநிலை உதவியாலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக் காப்பாளர், வனக் காவலர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய துறைகள் மற்றும் தமிழக அரசு நிறுவங்களில் உள்ள பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான TNPSC Group 4 Exam Official Notification ஏப்ரல் 25-ம் தேதி வெளியானது. இத்தேர்விற்கான ஆன்லைன் தேர்வு விண்ணப்பங்கள் 24 மே 2025 வரை நடைபெற்றது. ஜூன் 2025 முதல் வாரத்தில் இத்தேர்விற்கான TNPSC Group 4 Hall Ticket 2025 TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.

வழக்கமாக ஞாயிற்றுகிழமைகளில் நடத்தப்படும் TNPSC Group 4 Exam, இந்த முறை 2025-ஆம் ஆண்டு ஜூலை 12, சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த TNPSC Group 4 Exam 2025 தேர்வு மூன்று பகுதிகளை கொண்டு நடைபெறுகிறது. 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி தகுதித் தாள் நடைபெறும். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தாள் பகுதி 100 மதிப்பெண்களுக்கு உள்ளது. அதைத் தவிர பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள் மற்றும் நுண்ணறிவு (Aptitude and Mental Ability) பகுதியில் 25 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கொண்டு இந்தத்தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.

TNPSC Group 4 Exam 2025 ஒரே ஒரு கட்டமாக நடத்தப்படும் TNPSC தேர்வாகும். இந்த TNPSC Group 4 Exam 2025 எடுக்கும் மதிப்பெண்களின் கட்-ஆஃப் TNPSC-யால் நிர்ணயிக்கப்பட்டு, அந்த கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த TNPSC Group 4 Exam 2025 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) நடத்தப்பட்டு, TNPSC Group 4 Counselling 2025 மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

13.89 லட்சம்+ தேர்வர்கள் எழுதினர்

2025-ம் ஆண்டு TNPSC Group 4 Exam 2025 தேர்வை எழுத 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்விற்காக தமிழ்நாடு முழுவதும் 4,922 TNPSC Group 4 Exam Centres அமைக்கப்பட்டது.

இந்த தேர்விற்காகஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து அனைத்து மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். TNPSC Group 4 Exam 2025 தேர்வு கண்காணிப்பில் மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வு பணிகளும் நடைபெற்றன.

இன்னும் 3 மாதங்களில் தேர்வு முடிவுகள்

TNPSC Group 4 Exam Result 2025 தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதில், டிஎன்பிஎஸ்சி தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. TNPSC தலைவராக எஸ்.கே. பிரபாகர் பொறுப்பு ஏற்ற பின், TNPSC தேர்வுகளுக்கு விரைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில், TNPSC Group 4 Exam Result 2025 முடிவுகளை விரைந்து வெளியிட TNPSC திட்டமிட்டுள்ளது. தேர்வு பணிகளை ஆய்வு செய்த TNPSC தலைவர் எஸ்.கே. பிரபாகர், TNPSC Group 4 தேர்வின் விடைத்தாள்கள் விரைந்து மதிப்பீடு செய்யப்பட்டு, இன்னும் மூன்றே மாதங்களில் TNPSC Group 4 Result 2025 முடிவுகள் வெளியிடப்படும் என்ற செய்தியை TNPSC தலைவர் பிரபாகர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த TNPSC தலைவர் TNPSC Group 4 Vacancies 2025 உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்தார்.

அக்டோபர் 2025 இறுதிக்குள் TNPSC Group 4 Result 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என இந்த அறிவிப்பின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் TNPSC Group 4 தேர்வர்களிடையே மிக்க மகிழ்ச்சி அளித்துள்ளது.

இதன் மூலம் TNPSC Group 4 Document Verification 2025 மற்றும் TNPSC Group 4 Counselling 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பாக TNPSC Group 4 Vacancies 2025 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. TNPSC Group 4 Results 2025 வெளியான பிறகு இந்த காலிபணியிங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என தேர்வர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.

TNPSC Group 2 & 2A தேர்வு 2025

அடுத்து இன்னும் சில தினங்களில், TNPSC Group 2 & 2A Exam 2025 தேர்விற்க்கான Official Notificaition 15 ஜூலை 2025 அன்று TNPSC இணையதளத்தில் வெளியிடப்படும் என்று TNPSC Exam Annual Calendar 2025-ல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி, TNPSC Group 2 & 2A Exam 2025 தேர்விற்கான முதல்நிலை தேர்வு / TNPSC Group 2 & 2A Prelims Exam 2025 இந்த வருடம் 28 செப்டம்பர் 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்றும் TNPSC அறிவித்துள்ளது.

இந்த தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள, தமிழ்நாட்டிலுள்ள மிகச்சிறந்த TNPSC தேர்வு பயிற்சிமையமான Veranda ரேஸ் இணையதளத்தை தேர்வர்கள் அணுகலாம்.

மேலும் வரவிருக்கும் TNPSC Group 2 & 2A Exam 2025 பிரத்யேகமாக Veranda RACE பயிற்சி மையம் மூலம் ஒரு TNPSC Group 2 Materclass சேலம் மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.

TNPSC Group 2 தேர்வை எழுதவுள்ள உள்ள மாணவர்களுக்காக “Veranda RACE Yukthi TNPSC Group 2 Master Class” என்ற சிறப்பு நிகழ்வு 20 ஜூலை 2025, சனிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு சேலத்தில் உள்ள Veni Mahal மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வு TNPSC Group 2 தேர்வர்கள் தங்களைத் திறம்பட வரவிருக்கும் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் திட்டமிடப்பட்ட ஒரு பயிற்சி முகாமாகும்.

இந்த மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் இந்திய வருமான வரித்துறை ஆணையர் V. நந்தகுமார் IRS சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

மேலும், தமிழ்நாடு அரசு துறையில் Sr. Inspector (Dairy) ஆக பணியாற்றும் Soundarya S மற்றும் Tamil Nadu Highways Department-ல் பணியாற்றும் GK Shankar ஆகியோர் TNPSC Group 2 தேர்வுக்கான முக்கியமான யுக்திகள் மற்றும் தேர்வு வழிமுறைகள் குறித்து நேரடி அனுபவங்களை பகிர்வார்கள்.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் தேர்வர்கள் 20 வினாடிகளில் கணிதக் Shortcuts மூலம் விடை கண்டறிவது, தலைப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்பது உள்ளிட்ட பயனுள்ள குறிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

மேலும், தங்கள் பலவீனங்களை அடையாளம் கண்டு, TNPSC Group 2 தேர்விற்கான தயாரிப்பை மேம்படுத்தும் திறனும் பெறுவார்கள். இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளும் டிக்கெட் கட்டணம் ₹99 மட்டுமே. ஒரு டிக்கெட் மூலம் இரண்டு பேர் வரை இந்நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிகழ்விற்கான பதிவு மற்றும் மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்:

Yukthi TNPSC Group 2 Masterclass Salem

Yukthi TNPSC Group 2 Masterclass Madurai

FAQs

The Results of the TNPSC Group 4 2025 will be expected in the month of October 2025

Veranda RACE’s TNPSC Triumphants