.png)
Rigorous
Physical Training by
Coach Mathi
Endurance Training
Running & Walking
Rigorous
Physical Training by
Coach Mathi
Endurance Training
Running & Walking
Expert
Nutritionist Asst.
Vincy & Sabeetha
1000+
Study Material
50+
Full-Length Mock Test
Daily Classes with Assessment
Class duration: 3 hours
Circle Session
Class duration: 3 hours
Doubt Clarification
Mentor support : 24 x 7
இந்த வருடம் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு குழுமம் (TNFUSRC) மூலம் Forester, Forest Guard மற்றும் Forest Guard (with Driving License) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 2023-ல் வெளியாக உள்ளது.
Veranda RACE-ல் வனத்துறை தேர்வுகளுக்கு என்று பிரத்யேகமாக வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள், தினசரி தேர்வுகள், சீரான இடைவெளியில் ஐயங்களை களைய சிறப்பு வகுப்புகள் நடப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் Veranda RACE-ல் மூன்று மணி நேரம் வனத்துறை தேர்வுக்கான வகுப்புகள் நடத்தப்படும். அவை முடிந்ததும் மேலும் மூன்று மணி Circle session நடைபெறும். மாணவர்கள் தாங்கள் படித்தவற்றில் எதாவது ஐயங்கள் இருப்பின் அவற்றை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.