Interactive
Classroom sessions

Experienced
Faculties

1-1 Mentorship
sessions

Regular &
weekend batches

சாதனை சுவடுகள்

500+ Students got placed in
Govt. offices in 2023

Why Train with Veranda Race TNPSC Coaching?

  • Personalized Coaching

  • Peer Group Learning

  • Flexible Batch Timings

  • OMR Test Series

எங்கள் மாணவர்கள் ஏன் வெற்றியாளராக உள்ளனர்?


எங்கள் மாணவர்கள் சிறந்த வழிகாட்டுதல், தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ற சூழல் மற்றும் எங்களது சிறப்பான புத்தகங்கள், தேர்வுகள் போன்றவற்றை கொண்டு அவர்களின் தொடர்ச்சியான பயிற்சியின் காரணமாக வெற்றி பெறுகிறார்கள்.

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்

ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கு உதவ இங்கே இருக்கும் எங்கள் அனுபவமிக்க ஆசிரியர்கள் வழிகாட்டுதலை பெற்று பயனடையுங்கள்

கலந்துரையாடல்

நேரடி வகுப்புகளை போலவே உடனுக்குடன் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்

மிகச்சிறந்த TNPSC பயிற்சி

11 ஆண்டுகளில் மிகசிறந்த பயிற்சியின் வழியே ஆயிரக்கணக்கான மாணவர்களை அரசுப்பணிக்கு வழியனுப்பிய அகாடமி

தனிப்பட்ட கவனம்

ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும் தனித்தனியே மாணவர்களுக்கு பாட ஆலோசனைகள் வழங்கப்படும்

1000+

Study Material

50+

Full-Length Mock Test

54

Textbooks

Testimonial Videos

Fill in the form for personalized guidance on

TNPSC Gr. 4 Preparation

Create Your Success Story in Govt. Career

Join Veranda Race, the best govt. exam coaching center in Telangana, with 11 + years of experience in competitive exam coaching with thousands of success stories. Get a call back or visit our centers in Telangana

FAQs

மாதந்தோறும் Current Affairs என 50 பக்கம் கொண்ட Magazine வழங்கபடும், 6 Level practice எனும் சிறப்பு பயிற்சி வகுப்புகள், 5000 மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட Library, மாணவர்கள் என தனியாக அமர்ந்து படிக்க Solo Cabin வசதி, Computer Lab வசதி., அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், பணிபுரியும் மற்றும் இல்லத்தரசிகளுக்கு என வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடத்தப்படுகிற து.

TNPSC தேர்வாணையம் நடத்தும் Group- 4 தேர்வுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அனைவரும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மே லும் இதன் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானதாகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உங்கள் விவரங்களை வழங்கவும் . எங்கள் vera nda Race இன் ஆலோசகர் உங்களை விரைவில் தொடர்பு கொண்டு விவரங்களை அளிப்பார்.

வருகின்ற நவம்பர் மாதம் அறிவிப்பு வெளிவரும் என TNPSC ஆல் அறிவிக்கப்பட்டுள்ளது , 2024 - பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரம் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோராயமாக 15000 மேற்பட்ட காலிபணியிடங்கள் TNPSC தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை Veranda Race-ல் சேரும் மாணவ /மாணவிகளுக்கு 3 வருடம் வரை Varanda Race- ல் வழங்கப்படும் அனைத்து பயிற்சி வகுப்புகள் மற்றும் வசதிகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். Group 4 மட்டுமின்றி Group 2-கும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

www.tnpsc.gov.in இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.